ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இலவேனில் வாளறிவான் 251 புள்ளி 7 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்
x
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் தமிழக வீராங்கனை இலவேனில் வாளறிவான் தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இலவேனில் வாளறிவான் 251 புள்ளி 7 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். கடந்த முறை நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை தொடரிலும் இளவேனில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்