உலக கோப்பை கால்பந்து தொடர்: எகிப்து அணியை வீழ்த்தியது சவுதி அரேபிய அணி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபிய அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர்: எகிப்து அணியை வீழ்த்தியது சவுதி அரேபிய அணி
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபிய அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. வோல்கோகிராட்டில் நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி வெற்றி பெற்றது.


ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது உருகுவே அணி

சமாராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் ரஷ்யா அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் உருகுவே அணி 3 க்கு 0 என்ற  கோல் கணக்கில் ரஷ்ய அணியை வென்று  ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்தது.


Next Story

மேலும் செய்திகள்