கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்

கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்
கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்
x
கொல்கத்தாவை சேர்ந்த பரசத் சரோஜ் பிஸ்வாஸ் என்ற இளைஞர், கால்பந்தை தமது கை மற்றும் தலையால் சுற்றி சாகசம் செய்யும் செயல், காண்போரை  பார்ப்பவர்க அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் ரசிகரான இவர், வேதியல் துறையில் முனைவர் பட்டம்  பெற்றவராவார். இவர் கால்பந்தை தமது கை, தலை, மற்றும் தோள் பட்டையில் வைத்து சுற்றி விளையாடும் சாகச விளையாட்டு அனைவரையும்  ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்