வால்வோ படகு போட்டி...ஸ்பெயின் அணி முன்னிலை

வால்வோ கடல் படகு போட்டியின் பத்தாவது கட்டத்தில் வேஸ்டாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
வால்வோ படகு போட்டி...ஸ்பெயின் அணி முன்னிலை
x
வால்வோ கடல் படகு போட்டியின் பத்தாவது கட்டத்தில் வேஸ்டாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் ஸ்பெயினின் MAPFRE  அணி 11 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இந்த போட்டியின் இறுதி கட்டம் வருகிற ஜூன் 21 ந் தேதி, ஸ்வீடனில் உள்ள கோத்தன்பர்க் துறைமுகத்தில் தொடங்கி நெதர்லாந்தில் முடிவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்