24 மணி நேர கார் பந்தய போட்டி : கோப்பையை கைப்பற்றியது ஜப்பான் கார் நிறுவனம்

24 மணி நேர கார் பந்தய போட்டி
24 மணி நேர கார் பந்தய போட்டி : கோப்பையை கைப்பற்றியது ஜப்பான் கார் நிறுவனம்
x
பிரான்ஸில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் ஜப்பான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் இதுவரை 20 முறை பங்கேற்றுள்ள இந்த அணி, முதன் முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. கார் பந்தய போட்டியை டென்னிஸ் வீரர் ரபெல் நாடல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்