உலகக் கோப்பை கால்பந்து தொடர் : நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி முதல் லீக் போட்டியில் தோல்வி

பெரும் எதிர்ப்ப்ர்க்கு இடையே நடந்த இந்தப் போட்டியின் தொடக்கத்தில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தினாலும், மெக்சிகோ கையாண்ட புதிய யுத்தி ஜெர்மனியை திணறடித்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் : நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி முதல் லீக் போட்டியில் தோல்வி
x
மெக்சிகோ வீரர்கள் அவர்களுக்குக்ளே பந்து பாஸ் பண்ணி , ஜெர்மனி வீரர்களை வெறுப்பேத்தினாங்க.ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் லோசானோ கோல் அடித்து மெக்சிகோவை முன்னிலை படுத்தினார். ஜெர்மனி அணியின் முக்கியமான வீரர்களான டோனி குரூஸ், ஹம்மல் போன்ற வீரர்களை கட்டம் கட்டினாங்க மெக்சிகோ.

பதில் கோல் அடிக்க ஜெர்மனி வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கல.. இதனால் மெக்சிகோ 1க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஜெர்மனிக்கு எதிரான முதல் வெற்றி இது. கடந்த 3 உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன்களாக களமிறங்கும் அணி தோல்வியை தழுவி இருக்கு.மெக்சிகோவும், ஜெர்மனியும் கடந்த ஆண்டு CONFEDERATION கோப்பையில் மோதுனாங்க. அதுல ஜெர்மனி 4க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது. 


Next Story

மேலும் செய்திகள்