உலகக் கோப்பை கால்பந்து தொடர் - இன்று 2 முக்கிய போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் - இன்று 2 முக்கிய போட்டிகள்
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 2 முக்கிய போட்டிகள்  நடைபெறுகின்றன. 

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உலகக் கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள பனாமா அணி,  பெல்ஜியம் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 



இதுபோல, இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, துனிசியா அணியுடன் மோதுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்