கணவருடன் சானியா மிர்சா - புதிய புகைப்படம் வெளியீடு
பதிவு : ஜூன் 18, 2018, 02:26 PM
கணவருடன் சானியா மிர்சா - புதிய புகைப்படம் வெளியீடு
ரம்ஜான் பண்டிகையொட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயில் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பிணியான சானியா மிர்சா, பச்சை நிறத்திலான உடை அணிந்து கணவர் அருகே நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த சானியா மிர்சாவின் நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

20 views

இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியது

இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.

110 views

ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

88 views

பிற செய்திகள்

டி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்

டி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

7 views

"தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் கூறவில்லை" - சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்

தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

42 views

கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு எப்போது? - ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா?, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

3674 views

ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.

313 views

இந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

3527 views

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

1164 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.