முதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் சாங்இ-4 என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
639 viewsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.
621 viewsசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
204 viewsசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.
673 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
43 viewsதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
53 viewsகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
150 viewsஇலங்கை அணி த்ரில் வெற்றி
44 viewsதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.
59 views