உலகக்கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிரா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிய லீக் போட்டி டிராவில் முடிந்தது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிரா
x
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. பின்னர், 2-வது பாதியில், இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. போட்டி நேர முடிவில், 3-க்கு 3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். 

உருகுவே, ஈரான் அணிகள் வெற்றி

முன்னதாக, எகிப்துக்கு எதிரான போட்டியில், ஒன்றுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்றது. 

இதேபோல, மொரோக்கா அணிக்கு எதிரான போட்டியில், ஒன்றுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் ஈரான் அணி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்