உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.  இந்திய நேரப்படி மாலை 5,30 மணிக்கு 2 முறை சாம்பியனான உருகுவே அணி, எகிப்தை எதிர்கொள்கிறது. இரவு 8,30 மணிக்கு மொராகோ, ஈரான் அணியும் மோத உள்ளது. இரவு 11,30 மணிக்கு பலம் வாய்ந்த அணிகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் சந்திக்கின்றன. வெற்றியுடன் தொடரை தொடங்க கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்