ஐ.நா. அலுவலகத்தில் செஸ் விளையாடிய கார்ல்சன் : 15 நாடுகளின் தூதர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடினார்

x
ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 15 நாடுகளின் தூதர்களுடன் உலக சாம்பியன் கார்ல்சன் செஸ் விளையாடினார். செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் போட்டி நடைபெற்றது. நியூயார்கில் ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் , 15 நாடுகளை சேர்ந்த தூதர்களுடன் கார்ல்சன் ஒரே நேரத்தில் செஸ் போட்டியை விளையாடி அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்