சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியல் - தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி

சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியல் - தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி
சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியல் - தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி
x
சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு கூடுதலாக 4 புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 112 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும் உள்ளது. முதல் முறையாக வங்கதேச அணி டெஸ்ட் தரவரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இதனிடையே, ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்தும், உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 8வது இடத்திலும் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்