காமன்வெல்த் மகளிர் ஹாக்கி - இந்தியா அதிர்ச்சி தோல்வி

வெல்ஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தது
காமன்வெல்த் மகளிர் ஹாக்கி - இந்தியா அதிர்ச்சி தோல்வி
x

 மகளிர் ஹாக்கி பிரிவில் வெல்ஸ் அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 2க்கு3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்திய அணி கேப்டன் ரித்து ராணி 2 கோல்கள் அடித்தும் வீணானது.

Next Story

மேலும் செய்திகள்