காமன்வெல்த் நீச்சல் - அரையிறுதியில் இந்திய வீரர்

இந்திய வீரர் விர்தவால் காதே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
காமன்வெல்த் நீச்சல் - அரையிறுதியில் இந்திய வீரர்
x
21வது காமன்வெல்த் போட்டி:  50 மீட்டர் BUTTERFLY நீச்சல் பிரிவில் இந்திய வீரர் விர்தவால் காதே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பந்தய தூரத்தை 24 புள்ளி 52 விநாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனையை படைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்