காமன்வெல்த்: பேட்மிண்டன் குழு பிரிவில் இந்தியா அசத்தல்

இலங்கையை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது
காமன்வெல்த்: பேட்மிண்டன் குழு பிரிவில் இந்தியா அசத்தல்
x
21வது காமன்வெல்த் போட்டி:  பேட்மிண்டன் குழு பிரிவின் லீக் சுற்றில் இலங்கையை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.  ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மகளிர் பிரிவில் சாய்னா நேவால், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி போண்ணப்பா ஜோடி வெற்றியை பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்