கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு

கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு
கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு
x
ஆஸ்திரேலியாவின் கோஸ்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் போது ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையிலும்,  பூவி வெப்பமடைவதால், பனிக்கட்டி உருகி அதனால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்