150 விக்கெட்டுகள்...புதிய சாதனை படைத்த டிம் சவுதி..! | Tim Southee

x

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசிய சவுதி 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். போட்டியில் பாகிஸ்தான் வீரர் அபாஸ் அஃப்ரிடியின் விக்கெட், சவுதியின் 150வது விக்கெட்டாக அமைந்தது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையையும் சவுதி பெற்றுள்ளா


Next Story

மேலும் செய்திகள்