பாஜகவில் இணையும் யுவராஜ் சிங்?

x

முன்னள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் அவர், பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது குர்தாஸ்பூர் தொகுதி பாஜகவின் வசம் உள்ளதும், அத்தொகுயின் நாடாளுமன்ற உறுப்பினராக நடிகர் சன்னி தியோல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்