"இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்" - ராகுல்காந்தி வலியுறுத்தல்
3 வேளாண் சட்டங்களை போல அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்....
"இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்" - ராகுல்காந்தி வலியுறுத்தல்
3 வேளாண் சட்டங்களை போல அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி தொடர்ந்து 8 ஆண்டுகளாக விவசாயிகளையும் ராணுவ வீரர்களையும் அவமதித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதை போல் பிரதமர் மோதி "மன்னிப்பு கேட்கும் வீரராக" நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story