"இரண்டு மாதங்களுக்குள்.."அமைச்சர் கீதாஜீவன் சொன்ன அப்டேட்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான பாண்டு பத்திரம் வழங்கும் பணி 2 மாதங்களில் நிறைவடையும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்
Next Story
