சென்னையின் EX மேயரின் இல்ல திருமண விழா - தலைமையேற்று நடத்திய முதல்வர் ஸ்டாலின்

x

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் மேயர் சிட்டிபாபு இல்ல திருமணவிழா நடைபெற்றது.இதில்பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி, திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்