மகனுக்காக முதல்முறையாக.. களமிறங்கிய பிரேமலதா

x

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்தார். அவருக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்