தன்னை மறந்து குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிய விஜய் வசந்த் - பிரசாரத்தில் க்யூட் Moment...
தன்னை மறந்து குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிய விஜய் வசந்த் - பிரசாரத்தில் க்யூட் Moment...
#kannyakumari #vijayvasanth #campaign #viralvideo #congress #electioncampaign #thanthitv
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குமரி மாவட்டம் நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும், உள்ளூர் மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரடியாக சந்தித்த விஜய் வசந்த், வரும் தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். விஜய் வசந்த் பிரசாரத்தின் போது, குழந்தையை தூக்கிக் விளையாட்டு காட்டியது, வாக்காளர்களை ஈர்த்தது.
