விஜய்யின் அரசியல் வருகை -"என்ன கேட்டா.."- ஆளுநர் தமிழிசை கருத்து

x

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்பதாகவும், தமிழகத்திற்கு இன்னும் நிறைய தலைவர்கள் தேவைப்படுவதாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்