வெற்றி துரைசாமி மறைவு.. அண்ணாமலை உருக்கம்

x

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி இறப்பு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அவரைப் பிரிந்து வாடும் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்