"ரொம்ப மலிவான அரசியல்..." அண்ணாமலையிடம் ஒரு கேள்வி வைத்து கொந்தளித்து பேசிய துரை வைகோ

x

#DuraiVaiko | #Annamalai

"ரொம்ப மலிவான அரசியல்..." அண்ணாமலையிடம் ஒரு கேள்வி வைத்து கொந்தளித்து பேசிய துரை வைகோ

10 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக, தேர்தல் வருவதால் கச்சத்தீவை வைத்து மலிவான அரசியல் செய்வதாக திருச்சி திமுக வேட்பாளர் துரை வைகோ கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்