வேலூரை சுற்றி சுற்றி சூறாவளி பிரச்சாரம் செய்யும் ACS | election campaign

x
  • வேலூரை சுற்றி சுற்றி சூறாவளி பிரச்சாரம் செய்யும் ACS
  • வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அலமேலு மங்காபுரம், ரங்காபுரம், வள்ளலார் காகிதப் பட்டறை, சைதாப்பேட்டை காந்தி ரோடு பெருமாள் கோவில், லாங்குபஜார், வேலப்பாடி, சலவன் பேட்டை, ஓல்டு டவுன், சார்பணா மேடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்