விசிக-வின் டிஜிட்டல் பிரச்சாரம்... QR Code -ஐ ஸ்கேன் செய்து வியந்து பார்த்த அமைச்சர்

x

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்... டிஜிட்டல் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்தார். சிதம்பரம் தொகுதி முழுவதும் விசிக சார்பில் பிரச்சார போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் உள்ள QR Code -ஐ ஸ்கேன் செய்யும் போது, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என திருமாவளவன் பேசுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த தொழிநுட்பத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு திருமாவளவன் வாக்கு சேகரிப்பின் போது விளக்கி காண்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்