பிரதமரிடம் எய்ம்ஸ் எங்கே என கேள்வி கேட்டால் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பினார்