வாட்ஸ்அப்பில் உதயநிதிக்கு மிரட்டல்..? முன்னாள் பாஜக பிரமுகர் அதிரடி கைது

x

அமைச்சர் உதயநிதிக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்ததாக கூறி முன்னாள் பாஜக பிரமுகர்​ எட்வர்ட் ராஜதுரையை போலீசார் கைது செய்துள்ளனர். சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், கைதான நபர் மீது, ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புவத, பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்