'சனாதனம்' குறித்த உதயநிதியின் பேச்சு..! கொந்தளித்த பாஜக - தேசிய அரசியலில் கிளம்பிய விவாதம்

x

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, தேசிய அரசியலில் பெரும் விவாதமாகி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்