2024-ல் இந்தியா கூட்டணி? மீண்டும் இந்தியா வசம் வரும்... திருச்சி சிவா பேச்சு

x

2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வி மாநில பட்டியலில் வரும், கச்சத்தீவு மீண்டும் இந்தியா வசம் வரும் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்