"ரூபாய் நோட்டில் காந்தி படத்தை மாற்றுங்கள்" - சீமான் பரபரப்பு பேச்சு

x

ஊழலுக்கு பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தி புகைப்படத்தை எடுத்துவிட்டு மோடி படத்தை மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்