"ஓ.பி.எஸ்-யை தர்ம யுத்தம் நடத்த சொன்னது யார்?" - முதல்வர் கடும் குற்றச்சாட்டு

x

ஓ.பி.எஸ்யை தர்ம யுத்தம் நடத்த சொன்னது பாஜக, ஈபிஎஸ்யை தன்வழிக்கு கொண்டு வந்தது பாஜக, தற்போது டிடிவி.தினகரனை மிரட்டி தேர்தலில் நிற்க வைத்துள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்