"நாங்குநேரி சம்பவத்திற்கு 'மாமன்னன்' தான் காரணம் என்று சொல்லி திசைதிருப்புகிறார்கள்.." - திருமாவளவன்

x

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திருமாவளவனின் 60 வயது நிறைவு மணிவிழா நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மணிவிழா மலரை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து மணிவிழா மலரை பெற்றுக் கொண்டார். பாடகர் கோவன் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு பாடல் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் கபிலன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்