தேவர் ஜெயந்தி... ஹை அலர்டில் பசும்பொன்...ஒரே இடத்தில் CM ஸ்டாலின், ஈபிஎஸ்-ஓபிஎஸ்...

x

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் சோனை முத்தனிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்