"ஜெயிக்கலைனா ராஜினாமா" - அமைச்சர் பரபரப்பு பேச்சு

x

தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறா செய்யாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்