85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் பணி..முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்...
x

தமிழ்நாடு முதலமைச்சர் காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் , மேயர் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்