"அதிமுக கூட்டணியின் தயவை ஏற்கும் கட்சி" வெற்றி பெறும்..! கே.பி.முனுசாமி பரபரப்பு பேச்சு

x

மதுரையில் நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் கழக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டணியின் தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்