"தொண்டர்கள் விருப்பத்தை பிரதிபலித்தார் ஓபிஎஸ்"- எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கருத்து

சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பான தொண்டர்களின் விருப்பத்தை தான் ஓபிஎஸ் பிரதிபலித்தார் என எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்...
x

சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பான தொண்டர்களின் விருப்பத்தை தான் ஓபிஎஸ் பிரதிபலித்தார் என எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.


நெல்லை பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்