"டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான்" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு
தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி...
"டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான்" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு
தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒப்புக்கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - நீதிபதிகள்
அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது, எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் - நீதிபதிகள் எச்சரிக்கை
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Next Story