மேலோங்கும் ஒற்றை தலைமை விவகாரம் | ஓ.பி.ஸ் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
ஒற்றை தலைமை விவகாரம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை மனோஜ் பாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்...
ஒற்றை தலைமை விவகாரம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை மனோஜ் பாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மைத்ரேயன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வருகை ஒற்றை தலைமை குரல் மேலோங்கி வரும் நிலையில் 4வது நாளாக ஆலோசனை சென்னை ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனை தொடங்கியது
Next Story