மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்... போட்டிபோட்டு முழக்கமிட்ட திமுக, அதிமுக பாஜக தொண்டர்கள்

ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் நடைபெற்ற மேம்பாலங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்...
x

மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்...போட்டிபோட்டு முழக்கமிட்ட திமுக, அதிமுக பாஜக தொண்டர்கள்

ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் நடைபெற்ற மேம்பாலங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலியில் முதலமைச்சர் மேம்பாலத்தை திறந்து வைத்த அடுத்த நொடியில், அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து வைத்து, வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேம்பாலங்கள் திறப்பு விழா நிகழ்வில், திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தங்களுடைய கட்சி கொடிகளை கைகளில் ஏந்தியபடி மாறி மாறி போட்டிபோட்டு முழக்கம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்