"மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிமையில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்...
x

"மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிமையில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்றது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கே.ஆர்.எஸ். கபினி அணைகளின் கீழ் உள்ள இடங்கள் தமிழகத்திற்கு சொந்தமானது என்றும், அதனை கர்நாடகா ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்