திமுகவை போல மினி கிராம சபை நடத்தும் பாஜக
சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில், பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது...
திமுகவை போல மினி கிராம சபை நடத்தும் பாஜக
சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில், பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் மினி கிராமசபை கூட்டம் போல், பொதுமக்களை தரையில் அமர வைத்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
Next Story