பாஜக பக்கம் ஜம்ப்-ஆன ஜேடிஎஸ்..! திடீர் பல்டி அடித்த தேவகவுடா... அதிர்ச்சியில் காங்கிரஸ்

x

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ள நிலையில், இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா? என்பது தொடர்பாக அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்