நாமக்கல்லில் உதய சூரியன் சின்னத்தில்...களமிறங்கும் அந்த கூட்டணி வேட்பாளர் யார்..

x

நாமக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்