``20 ஆண்டு போராடி வாதாடி பெறவில்லை''...ராமதாஸ் வைத்த பெரிய குற்றச்சாட்டு

``20 ஆண்டு போராடி வாதாடி பெறவில்லை''...ராமதாஸ் வைத்த பெரிய குற்றச்சாட்டு
Published on

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று வசனம் பேசியவர்கள், 20 ஆண்டுகாலம் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போது எதையும் போராடி பெறவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com