பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்

x

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், பொள்ளாச்சியில் வசந்த ராஜன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, தஞ்சாவூரில் முருகானந்தம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, மக்கள் சந்திப்பு என நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்